2024 தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களத்தின் உஷ்ணம் உச்சத்தை நெருங்கி வருகிறது. பாஜகவை வீழ்த்த பல மாநில மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது காங்கிரஸ்.
எதிர்கட்சிகள் அமைத்துள்ள இந்தியாக் கூட்டணி உடைந்துவிடும் என பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். அதற்கேற்றது போல இந்தியாக்கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் முரண்பாடான கருத்துக்களைப் பேசி வருகின்றனர்.
தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்று சமீபத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் தெரிவித்த கருத்து:
2024 மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரையில் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாஜக பலவீனமாகவே உள்ளது. ஆனால் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப இந்தி பேசும் மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவில் வலுவான காங்கிரஸ் தேவை பாஜகவுடன் நேரடியாக மோத உள்ள தொகுதிகளில் குறைந்தபட்சம் 30% தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெல்ல வேண்டும், இல்லையெனில் வரும் தேர்தலில் பாஜக எளிதில் வெற்றி பெறும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust