ராஜஸ்தான் : ராமர் கோவில் திறப்பு விழா - திருப்பி அளிக்கப்பட்ட தலித் மக்களின் நன்கொடை!

தலித்துகளின் பணம் கோவில் சடங்குகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர்களின் நன்கொடையில் செய்யப்படும் பிரசாதம் தூய்மையற்றதாக கருதப்படும் என்றும் கூறியிருக்கின்றனர்.
ராஜஸ்தான் : ராமர் கோவில் திறப்பு விழா - திருப்பி அளிக்கப்பட்ட தலித் மக்களின் நன்கொடை!
ராஜஸ்தான் : ராமர் கோவில் திறப்பு விழா - திருப்பி அளிக்கப்பட்ட தலித் மக்களின் நன்கொடை!Twitter

ராமர் கோவில் திறப்பை ஒட்டி நாடுமுழுவதும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அப்படி ராமர் கோவில் சடங்குகள் மற்றும் பிராசத்துக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தைச் சேர்ந்த முண்ட்லா கிராம பட்டியலின மக்களிடம் சிலர் நன்கொடை வசூல் செய்துள்ளனர்.

ஆனால் அதற்கு அடுத்த நாள், ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் பட்டியலின மக்கள் வாழும் பகுதிக்கு வந்து வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தது மட்டுமல்லாமல் சாதியை குறிப்பிட்டு கடுமையாக பேசியிருக்கின்றனர்.

தலித்துகளின் பணம் கோவில் சடங்குகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர்களின் நன்கொடையில் செய்யப்படும் பிரசாதம் தூய்மையற்றதாக கருதப்படும் என்றும் கூறியிருக்கின்றனர்.

இது தொடர்பாக ஜலாவர் மாவட்ட நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகளும் காவல்துறையினரும் கிராமத்துக்கு வந்து வழக்கை கைவிட கூறி அழுத்தம் கொடுப்பதாக தலித் மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ராஜஸ்தான் : ராமர் கோவில் திறப்பு விழா - திருப்பி அளிக்கப்பட்ட தலித் மக்களின் நன்கொடை!
குஜராத் : தலித் தொழிலாளரை காலை நக்க வைத்து துன்புறுத்திய பெண் தொழிலதிபர் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com