அயோத்தியில் நடிகர் ரஜினிகாந்த்! வீடியோ

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க சிரஞ்சீவி, ராம்சரண், சச்சின், அம்பானி குடும்பத்தினர்கள், கத்ரீனா கைஃப், ஆயுஷ்மான் குரானா, ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் வந்துள்ளனர்.
அயோத்தியில் நடிகர் ரஜினிகாந்த்! வீடியோ
அயோத்தியில் நடிகர் ரஜினிகாந்த்! வீடியோ Twitter

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.

நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். இந்த நிகழ்வில் பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க சிரஞ்சீவி, ராம்சரண், சச்சின், அம்பானி குடும்பத்தினர்கள், கத்ரீனா கைஃப், ஆயுஷ்மான் குரானா, ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் வந்துள்ளனர்.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

அயோத்தியில் நடிகர் ரஜினிகாந்த்! வீடியோ
ரஜினிகாந்த்: "அனுமதியில்லாமல் என் பெயரை பயன்படுத்தினால்" சூப்பர்ஸ்டார் விடுத்த நோட்டீஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com