"ராமர் கோவில் பிரதிஷ்டை அரசியல் நிகழ்வு அல்ல" - ரஜினிகாந்த் பேசியது என்ன?

இராமர் கோவில் அரசியல் ரீதியிலும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதனால் ரஜினிகாந்த் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
"ராமர் கோவில் பிரதிஷ்டை அரசியல் நிகழ்வு அல்ல" - ரஜினிகாந்த் பேசியது என்ன?
"ராமர் கோவில் பிரதிஷ்டை அரசியல் நிகழ்வு அல்ல" - ரஜினிகாந்த் பேசியது என்ன?Twitter

ராமர் கோவில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று கலந்துகொண்டுள்ளார். அமிதாப் பட்சன், சச்சின் டெண்டுல்கர் என பல நட்சத்திறங்களுடன் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இராமர் கோவில் அரசியல் ரீதியிலும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதனால் ரஜினிகாந்த் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன.

ராமர் கோவில் சென்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இது அரசியல் ஆன்மிக நிகழ்வா அல்லது அரசியல் நிகழ்வா என்ற கேள்விக்கு பதிலளித்தார். அவர், "என்னை பொருத்தவரை இது ஆன்மிக நிகழ்வுதான். ஒவ்வொருத்தர் பார்வையும் ஒவ்வொருமாதிரி இருக்கும். என்னைப் பொருத்தவரை இது ஆன்மிக நிகழ்வுதான்." எனக் கூறியிருக்கிறார்.

"ராமர் கோவில் பிரதிஷ்டை அரசியல் நிகழ்வு அல்ல" - ரஜினிகாந்த் பேசியது என்ன?
"உண்மைக்கு புறம்பாக பேசும் ரஜினி, கமல்; நிகழ்வை புறக்கணித்த விஜய், அஜித்" - ஜெயக்குமார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com