ராமர் கோவில் திறப்பு: மேடையில் விழுந்து இறந்த ஹனுமன் வேடம் போட்ட நபர்!

ஹரிஷ் மேத்தா விழுந்ததை நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்து மக்கள் அவரை காப்பாற்ற முன்வராத நிலையில், நீண்ட நேரம் அவர் எழுந்திருக்காமல் இருப்பதை உணர்ந்து பதறிப்போய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ராமர் கோவில் திறப்பு: மேடையில் விழுந்து இறந்த ஹனுமன் வேடம் போட்ட நபர்!
ராமர் கோவில் திறப்பு: மேடையில் விழுந்து இறந்த ஹனுமன் வேடம் போட்ட நபர்!Twitter

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, நாடுமுழுவதும் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்படியாக, ஹரியானா மாநிலம் பிவானியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில், ஹனுமான் வேடம் அணிந்து நடித்துக் கொண்டிருந்த கலைஞர் ஹரிஷ் மேத்தா மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிரிழந்துள்ளார்.

ஹரிஷ் மேத்தா விழுந்ததை நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்து மக்கள் அவரை காப்பாற்ற முன்வராத நிலையில், நீண்ட நேரம் அவர் எழுந்திருக்காமல் இருப்பதை உணர்ந்து பதறிப்போய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ராமர் கோவில் திறப்பு: மேடையில் விழுந்து இறந்த ஹனுமன் வேடம் போட்ட நபர்!
ராமர் கோவில் திறப்பு: "எப்படிப்பட்ட இந்தியாவில் இருப்போம் என்ற பயம் எழுகிறது" - பா.ரஞ்சித்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com