குடியரசு தினம்: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து தொடங்கியது
குடியரசு தினம்: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து தொடங்கியதுTwitter

குடியரசு தினம்: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து தொடங்கியது

74வது குடியரசு தினத்தையொட்டி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.

சென்னை, மெரினாவில் 74வது குடியரசு தின கொண்டாட்டத்தில், தமிழ்நாடு அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகள்.

74வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா தேசிய கொடியேற்றினார்.

74வது குடியரசு தினத்தையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்

74வது குடியரசு தினத்தையொட்டி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். எகிப்து அதிபர் அப்தெல் பத்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

டெல்லியில் நடைபெற்ற 74வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், இடம்பெற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி

தமிழ்நாடு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காண ஆளுநர் ரவி வலியுறுத்தல்

74வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது; இந்நிலையில், பொன்னேரி அடுத்த ஆரணியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

logo
Newssense
newssense.vikatan.com