Last Mughal : பகதூர் ஷா ஜாஃபர் II - முகலாய பேரரசரின் கடைசி வாரிசின் சோக கதை | Podcast
கடைசி முகலாய பேரரசராக இருந்த பகதூர் ஷா ஜாஃபர் II ஒரு அரசராக மட்டும் இருக்கவில்லை. அவர் சூஃபி ஞானி, ஒரு சிறந்த உருது கவிஞர். ரங்கூனில் 1862-ம் ஆண்டு, சிதிலமடைந்த ஒரு மரவீட்டில், பகதூர் ஷா ஜாஃபர் தனது கடைசி மூச்சை சுவாசித்த போது, அவரை சுற்றி அவரது நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே இருந்தனர்.