Samsung Galaxy S24 Ultra: ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வசதிகள் என்ன?

இந்த மொபைல் ஏஐ துணையுடன் செயல்படுவதால் பல அட்டகாசமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றில் சிலதைக் காணலாம்.
Samsung Galaxy S24 Ultra: ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வசதிகள் என்ன?
Samsung Galaxy S24 Ultra: ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வசதிகள் என்ன?Twitter

ஆப்பிள் ஐபோனுக்கு சவால் விடும் வகையில் உலகம் முழுவதும் சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்போன்கள் அறிமுகமானது.

இந்த மொபைல் ஏஐ துணையுடன் செயல்படுவதால் பல அட்டகாசமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

எந்த செயலியையும் இன்ஸ்டால் செய்யாமல் நாம் பேசுவதையும் எழுதுவதையும் வேறொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியும்.

வை-ஃபை, இணையதள பயன்பாடு இல்லாமலே நேரடி உரையாடல்களை உடனுக்குடனாகன் மொழிபெயர்கலாம்.

எல்லா மெசேஜிங் ஆப்களிலும் நம் மொழியை மேம்படுத்த ஏஐ கருவியை பயன்படுத்தலாம். இதனால் கண்ணியமான உரையாடல்களை மேற்கொள்வது எளிதானதாக இருக்கும்.

சாம்சங் நோட்ஸ் உடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட வகையில் குறிப்பு எடுக்கும் வசதி.

இரண்டு மூன்றுபேர் பேசும் போது அதனை எழுத்தாக மாற்றும் வசதி. இதில் எழுதியவற்றை சுருக்கவும், மொழிபெயர்க்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Samsung Galaxy S24 Ultra: ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வசதிகள் என்ன?
1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த PAYTM நிறுவனம் - மனிதர்களின் வேலைகளை பறிக்கிறதா AI?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com