இந்தியாவின் தூய்மையான நகரமாக திகழும் இந்தூர் - இங்கு என்ன பார்க்கலாம்?

குப்பைகளை எப்படி அகற்றுவது என்று சிந்திப்பதை விட அதை எப்படி மீண்டும் பயனுள்ள பொருளாக மாற்றுவது என்பது குறித்து சிந்திப்பது தான் இந்தூரின் சிறப்பு.
இந்தியாவின் தூய்மையான நகரமாக திகழும் இந்தூர் - இங்கு என்ன பார்க்கலாம்?
இந்தியாவின் தூய்மையான நகரமாக திகழும் இந்தூர் - இங்கு என்ன பார்க்கலாம்?Canva

மத்தியபிரதேசம் மாநிலத்தில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் இந்தூர். தொடர்ந்து 7 ஆண்டுகளாக இந்தியாவின் தூய்மையான நகரமாக திகழ்கிறது.

குப்பைகளை எப்படி அகற்றுவது என்று சிந்திப்பதை விட அதை எப்படி மீண்டும் பயனுள்ள பொருளாக மாற்றுவது என்பது குறித்து சிந்திப்பது தான் இந்தூரின் சிறப்பு.

இந்தூரை தொடர்ந்து, சூரத் மற்றும் நாவி நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இந்தூரில் பார்க்க வேண்டிய இடங்கள்

ராஜ்வாடா அரண்மனை

மத்திய அருங்காட்சியகம்

மயங்க் ப்ளூ வாட்டர் பார்க்

ஜனாபவ் ஹில்

மர்ம அறைகள்

ஹோல்கர் ஸ்டேடியம்

சரஃபா பஜார்

ராலமண்டல் வனவிலங்கு சரணாலயம்

படல்பானி நீர்வீழ்ச்சி

இந்தியாவின் தூய்மையான நகரமாக திகழும் இந்தூர் - இங்கு என்ன பார்க்கலாம்?
உலகின் மெதுவான நகரம் எது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com