Food Politics : சைவமா? அசைவமா? இந்தியர்களின் உணவு எது? | Podcast
இறைச்சி உண்ணும் குடும்பங்களை விட சைவ உணவு உண்ணும் குடும்பங்கள் அதிக வருமானம் கொண்டவை என்று ஒரு அரசு தரவு காட்டுகிறது. நேரெதிராக ஒடுக்கப்பட்ட சாதியினர், தலித்துக்கள், பழங்குடியினர் இவர்களின் முக்கியமான உணவு இறைச்சிதான்.