இளம் பெண்களின் செருப்பை திருடும் விநோத திருடன்!

வயதானவர்களின் செருப்பிலோ அல்லது ஆண்களின் செருப்பிலோ அவர் கைவைப்பதில்லை.
இளம் பெண்களின் செருப்பை திருடும் விநோத திருடன்!
இளம் பெண்களின் செருப்பை திருடும் விநோத திருடன்!Twitter

கேரளாவில் உள்ள தாமரச்சேரி என்னும் பகுதியில் உள்ள திருடனின் சிசிடிவி காட்சிகள் பரவிவருகின்றன.

அந்த திருடன் வீட்டு வாசல்களில் உள்ள செருப்புகளைத் திருடுகிறார். அதுவும் இளம் பெண்களின் செருப்பை மட்டும்.

வயதானவர்களின் செருப்பிலோ அல்லது ஆண்களின் செருப்பிலோ அவர் கைவைப்பதில்லை.

இந்த திருடன் நீண்ட நாட்களாக இப்படி விநோதமாக திருடி வருவது தெரிகிறது.

பல வருடங்களாக யாரின் கண்ணிலும் அகப்படாமல் இருந்தவர், பெண் ஒருவரின் வீட்டில் இருந்த சிசிடிவியில் சிக்கியுள்ளார்.

இந்த ஆதாரங்களை வைத்து அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்

இளம் பெண்களின் செருப்பை திருடும் விநோத திருடன்!
கட்ட கட்ட அவிழ்ந்த தூக்குக் கயிறு; மரண தண்டனை விதிக்கப்பட்ட திருடன் - தப்பித்த கதை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com