முதலமைச்சரின் திருமண உதவித்திட்டத்தின்கீழ் திருமணம் செய்துவைக்கும் நிகழ்வு உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலரும் உண்மையான தம்பதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
திருமண உதவித்திட்டத்தின்கீழ் கிடைக்கும் ₹35,000 நிதி உதவி மற்றும் சீர்வரிசை பொருட்களை பெறுவதற்காக ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மணமகனே இல்லாமல் தனக்குத்தானே சில பெண்கள் மாலை மாற்றிக்கொண்டுள்ளனர்.
சகோதர - சகோதரிகள் கூட புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து அரசு தரும் பணத்தைத் பெறுவதற்கான மாலை மாற்றியிருக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் பதின் பருவத்தினர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlustதி