"எங்கள் பொருமைக்கு ஒரு எல்லை உண்டு" - காங்கிரஸுக்கு மிரட்டல் விடுத்த திரிணாமுல்!

காங்கிரஸ் உடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்காக கடந்த 8 மாதங்களாக காத்திருந்தோம், தொகுதிப்பங்கீடு தொடர்பாக முதலில் முடிவு எடுப்பதே கூட்டணி தர்மமாகும். ஆனால் காங்கிரஸ் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை!
"எங்கள் பொருமைக்கு ஒரு எல்லை உண்டு" - காங்கிரஸுக்கு மிரட்டல் விடுத்த திரிணாமுல்!
"எங்கள் பொருமைக்கு ஒரு எல்லை உண்டு" - காங்கிரஸுக்கு மிரட்டல் விடுத்த திரிணாமுல்!Twitter

பாஜகவை வீழ்த்தும் நோக்குடன் காங்கிரஸ் மாநில கட்சிகளுடன் இணைந்து, இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறது. 26 கட்சிகள் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணியில் இருந்து பீகாரின் நிதிஷ் குமார் சமீபத்தில் வெளியேறினார்.

மேற்கு வங்கத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெறாததால் நாங்கள் தனித்து நிற்கிறோம் என மம்தா பேனர்ஜி சில நாட்களுக்கும் முன்பு பேசியிருந்தார்.

கூட்டணி இழுத்தடிப்புக் குறித்து திரிணாமுல் தேசிய பொதுசெயயாளர் அபிஷேக் பானர்ஜி, “காங்கிரஸ் உடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்காக கடந்த 8 மாதங்களாக காத்திருந்தோம், தொகுதிப்பங்கீடு தொடர்பாக முதலில் முடிவு எடுப்பதே கூட்டணி தர்மமாகும். ஆனால் காங்கிரஸ் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை!

வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி கூறுகிறார். எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” எனக் கூறியுள்ளார்.

"எங்கள் பொருமைக்கு ஒரு எல்லை உண்டு" - காங்கிரஸுக்கு மிரட்டல் விடுத்த திரிணாமுல்!
பஞ்சாபிலும் நிலைகுலையும் இந்தியா கூட்டணி - பகவந்த் மான் பேச்கியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com