சென்னை முதல் மும்பை வரை - நீருக்கடியில் மூழ்கவுள்ள இந்திய நகரங்கள்!

இந்த நூற்றாண்டின் இறுதியில் சென்னை, மும்பை உட்பட முக்கிய இந்திய நகரங்கள் நீரில் மூழ்கக்கூடும் என்று நாசா முன்பு தெரிவித்தது. எந்தெந்த நகரங்கள் என்று இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.
சென்னை முதல் மும்பை வரை - நீருக்கடியில் மூழ்கவுள்ள இந்திய நகரங்கள்!
சென்னை முதல் மும்பை வரை - நீருக்கடியில் மூழ்கவுள்ள இந்திய நகரங்கள்!canva

இந்தியாவில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் இடங்களாக இருந்த பூம்புகார், குமரிக்கண்டம், துவாரகா ஆகியவை கடலுக்குள் மூழ்கியதாக வரலாறு உரைக்கிறது.

இவ்வாறு கடலுக்குள் மூழ்கிய நகரங்கள் குறித்து தான் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் நூற்றாண்டின் இறுதியில் சில இந்திய நகரங்கள் தண்ணீருக்கு அடியில் செல்ல வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சில இந்திய நகரங்கள் 2100க்குள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. இந்த நூற்றாண்டின் இறுதியில் சென்னை, மும்பை உட்பட முக்கிய இந்திய நகரங்கள் நீரில் மூழ்கக்கூடும் என்று நாசா முன்பு தெரிவித்தது. எந்தெந்த நகரங்கள் என்று இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

  • சென்னை

  • மும்பை

  • விசாகப்பட்டினம்

  • பாவ்நகர்

  • கொச்சின்

  • மங்களூரு

  • தூத்துக்குடி

சென்னை முதல் மும்பை வரை - நீருக்கடியில் மூழ்கவுள்ள இந்திய நகரங்கள்!
ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரமா? அதிக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் நகரங்கள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com