ஓடும் ரயிலில் செல்ஃபோன் பறிக்க முயன்ற திருடருக்கு நடந்த சம்பவம் - வைரல் வீடியோ

செல்போன் பறிக்க முயன்ற போது, உள்ளே இருந்தவர்கள் கைய பிடித்துக்கொண்டதால், ஓடும் ரயிலில் தொங்கியபடி 1 கிலோமீட்டர் பயணித்துள்ளார் ஒரு இளைஞர்.
ஓடும் ரயிலில் செல்ஃபோன் பறிக்க முயன்ற திருடருக்கு நடந்த சம்பவம் - வைரல் வீடியோ
ஓடும் ரயிலில் செல்ஃபோன் பறிக்க முயன்ற திருடருக்கு நடந்த சம்பவம் - வைரல் வீடியோTwitter

ஓடும் ரயிலில் படிகட்டில் உட்காந்திர்ப்பவர்களிடம் செல்போன் திருடும் காட்சிகளை சினிமாவில் பார்த்திருக்கிறோம். வட மாநிலங்களில் இது தினசரி நடக்கும் காட்சியாக இருக்கிறது.

பீகார் மாநிலம் பகல்பூர் அருகே செல்போன் பறிக்க முயன்ற போது, உள்ளே இருந்தவர்கள் கைய பிடித்துக்கொண்டதால், ஓடும் ரயிலில் தொங்கியபடி 1 கிலோமீட்டர் பயணித்துள்ளார் ஒரு இளைஞர்.

ரயிலின் வேகம் குறைந்ததும் அந்த அவரின் நண்பர்கள் அவரை வெளியே இழுத்து காப்பாற்றி கூட்டிச் சென்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

ஓடும் ரயிலில் செல்ஃபோன் பறிக்க முயன்ற திருடருக்கு நடந்த சம்பவம் - வைரல் வீடியோ
சென்னையில் இருந்து சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து; 10 பேர் காயம் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com