Mahua Moitra : நாட்டுப்புற பாடலுக்கு கூட்டத்துடன் நடனமாடிய நாடாளுமன்ற உறுப்பினர்|Video

"மகாபஞ்சமி கொண்டாட்டங்களின் அழகான தருணங்கள்" என்ற கேப்ஷனுடன் நடனமாடும் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Mahua Moitra
Mahua Moitra Twitter

மேற்கு வங்காளத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா.

நாடாளுமன்ற விவாதங்களிலும் பொது அரசியலிலும் மஹுவா மொய்த்ராவின் துணிச்சலுக்கு சில ரசிகர்களும் உண்டு.

இந்நிலையில் மஹுவா மொய்த்ராவின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மஹுவா மொய்த்ரா.
மஹுவா மொய்த்ரா.Twitter

மகாபஞ்சமி கொண்டாட்டத்தின் போது எம்பி மஹுவா மொய்த்ரா மற்ற பெண்களுடன் பெங்காலி நாட்டுப்புற பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் துர்கா பூஜையின் போது நடைபெற்ற மகாபஞ்சமி கொண்டாட்டங்களின் கலந்து கொண்ட மஹுவா மொய்த்ரா மற்ற பெண்களுடன் நடனமாடினார்.

"மகாபஞ்சமி கொண்டாட்டங்களின் அழகான தருணங்கள்" என்ற கேப்ஷனுடன் நடனமாடும் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின் ஐந்தாம் நாளில் கொண்டாடப்படும் மகாபஞ்சமியில் துர்காவின் ஐந்தாவது அவதாரத்தை பக்தர்கள் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mahua Moitra
மஹூவா மொய்த்ரா : நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக கர்ஜித்த திரிணாமூல் எம்.பி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com