இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் TOP 10 பைக்குகள் எவை தெரியுமா?

ஸ்டைலான வாகனங்கள், இரு பாலருக்குமான ஸ்கூட்டிகள், குடும்பத்துக்கான பைக்குகள் என பல வகைகள் இருந்தாலும், அதிக மைலேஜ் தரும் பைக்குகளை தேடி வாங்குபவர்களுக்கானது இந்த பதிவு.
இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் TOP 10 பைக்குகள் எவை தெரியுமா?
இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் TOP 10 பைக்குகள் எவை தெரியுமா?Twitter

இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்கள் அதிகமாக இருப்பதனால் இரு சக்கர வாகனங்கள் பயன்பாடும் மிக அதிகம். பல்வேறு வகையான இரு சக்கர வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஸ்டைலான வாகனங்கள், இரு பாலருக்குமான ஸ்கூட்டிகள், குடும்பத்துக்கான பைக்குகள் என பல வகைகள் இருந்தாலும், அதிக மைலேஜ் தரும் பைக்குகளை தேடி வாங்குபவர்களுக்கானது இந்த பதிவு.

இந்தியாவில் நல்ல மைலேஜ் தரக் கூடிய பபைக்குகளைப் பார்க்கலாம்:

Honda SP 125

Ex-Showroom Price : 86,000

Mileage : 66 kmpl (expected)

Bajaj Pulsar NS 125

Ex-Showroom Price : 99,571

Mileage : 64.75 kmpl (expected)

Honda Shine 100

Ex-Showroom Price : 64,900

Mileage : 65 kmpl (expected)

TVS Radeon

Ex-Showroom Price : 62,405

Mileage : 65 kmpl (expected)

Hero Xtream 125R

Ex-Showroom Price : 95,000

Mileage : 66 kmpl (expected)

TVS Raider

Ex-Showroom Price : 1,02,000

Mileage : 67 kmpl (expected)

Hero HF Deluxe

Ex-Showroom Price : 60,000

Mileage : 70 kmpl (expected)

Bajaj Platina 100

Ex-Showroom Price : 68,000

Mileage : 72 kmpl (expected)

Hero Splendor Plus

Ex-Showroom Price : 75,000

Mileage : 80.6 kmpl (expected)

Hero Splendor Plus XTEC

Ex-Showroom Price : 80,000

Mileage : 95 kmpl (expected)

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com