Travel: தாஜ் மஹால் டு காத்மண்டு - நிச்சயம் பார்க்கவேண்டிய UNESCO World Heritage Sites

இந்திய துணை கண்டத்தில் பார்க்கவேண்டிய யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் குறித்து இங்கு காணலாம்
Taj Mahal
Taj Mahal Twitter
Published on: 

பயணங்களை நாம் மேற்கொள்ளும்போது, அதனை வகைப்படுத்தி குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று அதன் வரலாற்றை அறிந்துகொள்வதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.

அந்த வகையில்,

இந்திய துணை கண்டத்தில் பார்க்கவேண்டிய யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் குறித்து இங்கு காணலாம்

எல்லோரா குகைகள்:

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள எல்லோரா உலகின் மிகப்பெரிய பாறைகளால் வெட்டப்பட்ட இந்து கோவில் குகை வளாகங்களில் ஒன்றாகும். 1983ஆம் ஆண்டு இது யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது

Taj Mahal
Taj MahalCanva

தாஜ் மஹால்:

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக திகழும், காதல் சின்னம் தாஜ் மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. இதுவும் 1983ஆம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது

ராஜஸ்தான் மலைக்கோட்டைகள்:

சித்தூர் கோட்டை, கும்பல்கர் கோட்டை, ரான்தம்போர் கோட்டை உள்ளிட்ட பல மலைக்கோட்டைகளை இவ்விடம் கொண்டுள்ளது. இவ்விடத்தை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக 2013 ஆம் ஆண்டு அறிவித்தது

Taj Mahal
Travel: புலிகட் ஏரி டு தலகோனா நீர்வீழ்ச்சி - சென்னையை சுற்றியுள்ள 5 வீக்-எண்ட் ஸ்பாட்ஸ்!

காத்மண்டு பள்ளத்தாக்கு, நேபாளம்:

மவுண்ட் எவரஸ்ட்டிற்கு நம்மை கூட்டிச் செல்லும் காத்மண்டு பள்ளத்தாக்கு நாம் நிச்சயம் மிஸ் செய்யக் கூடாத சுற்றுலாத் தலங்களில் ஒன்று

சாகர்மாதா தேசிய பூங்கா, நேபாளம்:

எவரெஸ்ட் மலைகளில் அடிவாரத்தில்அமைந்திருக்கும் இந்த சாகர்மாதா தேசிய பூங்கா, உலகின் முக்கிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது

Taj Mahal
Travel: சஹாரா முதல் தார் வரை - உலகின் மிக அழகான பாலைவனங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com