தென்னிந்தியாவின் பிரபல உணவான ’சாம்பார்’ எங்கிருந்து வந்தது தெரியுமா?

மராத்தியர் காலத்துக்கு முந்திய காலத்திலிருந்தே 'சம-பார்' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என நூல்கள் கூறுகின்றன.
Where did the South Indian sambar originate from?
Where did the South Indian sambar originate from? Canva

வடக்கு ஸ்பெஷல் பட்டர் சிக்கன் முதல் தெற்கு ஸ்பெஷல் சாம்பார் வரை இந்தியாவில் பிரபலமான உணவுகளுக்கு பஞ்சமே இல்லை. இந்த பதிவில் பலரின் ஃபேவரட்டாக இருக்கும் சாம்பார் எங்கிருந்து வந்தது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

சாம்பார் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்து தோன்றியதாக கூறினாலும், அதன் உண்மையான தோற்றம் தெளிவாக இல்லை.

சில பதிவுகள் இளவரசர் சாம்பாஜிராஜுக்காக செய்யப்பட்ட பருப்பு மற்றும் காய்கறி கறியை சேர்த்து சமைத்த உணவை சாம்பார் என சுட்டிக்காட்டுகின்றன. இது இறுதியில் சாம்பார் உருவாக்கத்திற்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அரச சமையல்காரர்கள், இனிப்புப் பொருள்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக, புளியைப் பயன்படுத்தியதாகவும், அப்படித்தான் சாம்பார் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் மராத்தியர் காலத்துக்கு முந்திய காலத்திலிருந்தே 'சம-பார்' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என நூல்கள் கூறுகின்றன.

பஞ்சாபி, சிந்தி மற்றும் பெங்காலி போன்ற பல வேறுபாடுகளைக் கொண்ட பிரபலமான சமோசா ஒரு உதாரணம். சிலர் அதை உருளைக்கிழங்கு கொண்டு செய்தாலும், மற்றவர்கள் பட்டாணி கொண்டு சமைக்கிறார்கள். இன்னும் சிலர் இறைச்சியைப் பயன்படுத்துகிறார்கள். சமோசா பெர்சியாவிலிருந்து வந்தது, அது பஞ்சாப் வழியாக இந்தியாவிற்குள் பயணித்தபோது, ​​​​சைவமாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Where did the South Indian sambar originate from?
கட்ச்: பழங்கால நாகரிகமான ஹரப்பான் பகுதியை கண்டுபிடித்த கிராம மக்கள் - எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com