மணக்கோலத்தில் தேர்வறைக்கு வந்த மருத்துவ மாணவி - இணையத்தில் வீடியோ வைரல்

கல்யாணம் நடக்கவிருந்த அதே நாளில் அவரது ப்ராக்ட்டிக்கல் எக்சாம் தேதியும் வந்துள்ளது. இதனால் மணக்கோலத்திலேயே அவர் தேர்வுக்கு சென்றுள்ளார். முழு அலங்காரத்துடன், லேப் கோட் அணிந்துகொண்டு ஸ்டெத்தஸ்கோப்புடன் தேர்வறைக்கு வந்தார் லக்ஷ்மி.
மணக்கோலத்தில் தேர்வறைக்கு வந்த மருத்துவ மாணவி - இணையத்தில் வீடியோ வைரல்
மணக்கோலத்தில் தேர்வறைக்கு வந்த மருத்துவ மாணவி - இணையத்தில் வீடியோ வைரல்இன்ஸ்டாகிராம்
Published on

மணக்கோலத்தில் தன் மருத்துவ செயல்முறை தேர்வுக்கு சென்ற கேரள பெண் பலரது கவனத்தை பெற்று வருகிறார்.

நம் திருமண நாள் ஸ்பெஷலாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்வர். ஆனால், அன்று தான் எதிர்பாராமல் நம் ப்ளான்களுக்கு இடையூறாக ஏதேனும் நடக்கும்.

ஆனால், இங்கு ஒரு கேரளா மணப்பெண் அந்த இடையூறை அசால்ட்டாக கையாண்டுள்ளார்

மருத்துவ மாணவியான ஸ்ரீ லக்ஷ்மி அனில். இவர் பெத்தனி நவஜீவன் காலேஜ் ஆஃப் ஃபிசியோத்தெரப்பியில் படிக்கிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கல்யாணம் நடக்கவிருந்த அதே நாளில் அவரது ப்ராக்ட்டிக்கல் எக்சாம் தேதியும் வந்துள்ளது. இதனால் மணக்கோலத்திலேயே அவர் தேர்வுக்கு சென்றுள்ளார்.

முழு அலங்காரத்துடன், லேப் கோட் அணிந்துகொண்டு ஸ்டெத்தஸ்கோப்புடன் தேர்வறைக்கு வந்தார் லக்ஷ்மி. அவரது நண்பர்கள் எல்லாம் கூச்சலிட்டு அவரை ஆரவாரத்துடன் வரவேற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது தொழிகளுள் ஒருவர், லக்ஷ்மியின் புடவையை சரி செய்து விட, இன்னொருவர் அவருக்கு ஸ்டெத்தஸ்கோப் அணிவித்துவிடுகிறார்

அந்த வீடியோவுக்கு 153,000 லைக்குகள், 2 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது. பலரும் இவரை வாழ்த்தி கமென்ட் செய்தாலும், ஒரு தரப்பினர் இவையெல்லம் லைக்குகளுக்காக செய்யும் டிராமா என்றும், படித்து முடித்துவிட்டே திருமணம் செய்துகொள்ளலாமே என்றும் கூறி வருகின்றனர்

மணக்கோலத்தில் தேர்வறைக்கு வந்த மருத்துவ மாணவி - இணையத்தில் வீடியோ வைரல்
மணமேடையில் வைத்து மணமகனுக்கு லிப் லாக் கொடுத்த மணப்பெண்! நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com