இந்த மாநிலங்களில் வாழும் பெண்களுக்கு ஆயுட்காலம் அதிகமாம் - ஆய்வறிக்கை சொல்வதென்ன?

பல இந்திய மாநிலங்களில் பெண்களின் ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாக உள்ளது என்று UNFPA இன் இந்தியா ஏஜிங் ரிப்போர்ட் கூறுகிறது.
இந்த இந்திய மாநிலங்களில் வாழும் பெண்களுக்கு ஆயுட்காலம் அதிகமாம் - ஆய்வறிக்கை சொல்வதென்ன?
இந்த இந்திய மாநிலங்களில் வாழும் பெண்களுக்கு ஆயுட்காலம் அதிகமாம் - ஆய்வறிக்கை சொல்வதென்ன?Twitter

இன்றைய நிலைமைக்கு 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு கூட மாரடைப்பு வருகிறது. 60 வயது வாழ்ந்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது. நூறு வயதை தாண்டிவிட்டால், நம்மை உலகமே கொண்டாடுகிறது.

நீண்ட நாட்கள் வாழ, மரபணு, மகிழ்ச்சியான மனநிலை, ஆரோக்கியமான உணவு மற்றும் உடல்நிலை ஆகியவை முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.

representation image
representation image

UNFPA இன் இந்தியா ஏஜிங் ரிப்போர்ட் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. பல இந்திய மாநிலங்களில் பெண்களின் ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாக உள்ளது என்று UNFPA இன் இந்தியா ஏஜிங் ரிப்போர்ட் கூறுகிறது.

UNFPA (United Nations Population Fund) தரவுகளின்படி, ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், உத்தரகாண்ட், கேரளா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் போன்ற மாநிலங்களில் 60 வயதுடைய பெண்களின் ஆயுட்காலம் இன்னும் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக உள்ளது.

2050 ஆம் ஆண்டளவில், நாட்டில் உள்ள முதியோர்களின் சதவீதம் மொத்த மக்கள் தொகையில் 20% க்கும் அதிகமாக இருமடங்காக அதிகரிக்கும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.

இந்த இந்திய மாநிலங்களில் வாழும் பெண்களுக்கு ஆயுட்காலம் அதிகமாம் - ஆய்வறிக்கை சொல்வதென்ன?
இந்தியா vs பாரத்: நம் நாட்டுக்கு பெயர் வைத்தது ஆங்கிலேயர்களா? விரிவான தகவல்கள்!

தற்போது, முதியோர் மக்கள் தொகை அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உலக மக்கள்தொகையில் 13.9% உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் 2.1 பில்லியனாக இருமடங்காக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் 22% ஆகும்.

2022 ஜூலை 1 நிலவரப்படி 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 149 மில்லியன் நபர்கள் இருந்தனர். இது நாட்டின் மக்கள்தொகையில் 10.5 சதவீதம் ஆகும். 2050 வாக்கில், முதியவர்களின் பங்கு 20.8 % இரட்டிப்பாகும் என்று அறிக்கை கூறுகிறது.

இந்த இந்திய மாநிலங்களில் வாழும் பெண்களுக்கு ஆயுட்காலம் அதிகமாம் - ஆய்வறிக்கை சொல்வதென்ன?
இந்தியா தான் டைனோசருக்கு தாயகமா? உலகின் பழமையான டைனோசர் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com