Youtube ஷேர் செய்த நல்ல ராஜினாமா கடிதம் - இணையத்தில் வைரல்

யூடியூப் வீடியோக்களை பகிரும் ஒரு நிறுவனம். இதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், "nice resignation letter." என்ற தலைப்புடன் பகிரப்பட்ட ராஜினாமா கடிதம் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்த பதிவுக்கு 9000 லைக்குகளுக்கு மேல் கிடைத்துள்ளது.
Resignation (Rep)
Resignation (Rep)Canva
Published on

ராஜினாமா கடிதங்களை எழுதுவது அனுபவம் இல்லாதவர்களுக்கு மிகவும் சிரமானதாக இருக்கும். நேரில் கூட எல்லாருக்குமாக பை பை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடலாம். ஆனால் கடிதத்தில் விளக்குவது சற்று சிரமம் தான்.

ஒரு நல்ல ராஜினாமா கடிதம் எப்படியிருக்க வேண்டும்? உண்மையில் அப்படி ஒரு கடிதமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் யூடியூப் நிறுவனம் இது தான் நல்ல கடிதம் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தை நெட்டிசன்களும் அங்கீகரித்துள்ளனர். அப்படி என்ன கடிதம் அது?

யூடியூப் வீடியோக்களை பகிரும் ஒரு நிறுவனம். இதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், "nice resignation letter." என்ற தலைப்புடன் பகிரப்பட்ட ராஜினாமா கடிதம் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்த பதிவுக்கு 9000 லைக்குகளுக்கு மேல் கிடைத்துள்ளது.

அந்த புகைப்படத்தில் "

To,

Whom so ever it may concern

Chaliye Khatam Karte hain" என்று எழுதப்பட்டிருந்தது.

Resignation (Rep)
Bye Bye Sir முதல் Enough is Enough வரை : இணையத்தில் வைரலான நேர்மையான 6 ராஜினாமா கடிதங்கள்

அதற்கு. "பெறுநர்,

இதனை கவனிக்கும் யாராக இருந்தாலும் சரி,

இதோ முடித்துக்கொள்வோம்" என்று பொருள்.

இது தான் சிறந்த ராஜினாமாவாம்.

யூடியூப் மட்டுமல்ல கடந்த வாரம் ஆர்பிஜி நிறுவனத்தின் ஹர்ஷ் கோயங்கா ஒரு ராஜினாமா கடிதத்தை பதிவிட்டார். அதற்கும் இணையவாசிகள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

Resignation (Rep)
"சந்தோஷமாக இல்லை, வேலையை விடுகிறேன்"- வைரலாகும் RPG குழுமத்துக்கு வந்த ராஜினாமா கடிதம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com