RSS அமைப்பு சந்தித்த தடைகள்- ஒரு வரலாற்று பார்வை | Podcast
தொடக்கத்தில் ஆர் எஸ் எஸ் ஒரு இந்து கலாச்சார அமைப்பாகவே தன்னை அழைத்துக் கொண்டது. இந்து கலாச்சாரத்தை மக்கள் மனதில் விதைப்பது, இந்து ஒழுக்கத்தை இளைஞர்கள் மத்தியில் பரவச் செய்வது, இந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பது, இந்து தேசத்தை உருவாக்குவது இவர்களின் கொள்கைகளாக இருந்து வருகின்றன.
RSS அமைப்பு சந்தித்த தடைகள்- ஒரு வரலாற்று பார்வை | PodcastTwtter