The Great Khali
The Great KhaliTwitter

WWE -ல் கலக்கிய இந்தியர்கள் - தி கிரேட் ஜாலி முதல் வீர் மகான் வரை | Podcast

உலக அரங்கில் புகழ்பெற்ற மல்யுத்த போட்டியிலேயே பல இந்தியர்கள் கால்பதித்து வெற்றிவாகை சூடத் தொடங்கியுள்ளார்கள். அதில் முதலாமவர் மற்றும் முத்தாய்ப்பானவர் பஞ்சாப் சிங்கம் தி கிரேட் காலி. அவரைத் தொடர்ந்து ரிங்கில் வீரத்தை காட்டிய இந்தியர்களின் பட்டியல் இதோ!
Published on
logo
Newssense
newssense.vikatan.com