இலங்கையில் சீன உளவு கப்பல் - இந்தியாவிற்கு ஆபத்தா? | Podcast
இந்நிலையில் இலங்கைக்குச் செல்லும் சீன "உளவுக் கப்பலின்" நடமாட்டத்தை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்தக் கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறுத்தப்படும். இந்தியா ஏற்கனவே கப்பலின் வருகைக்கு எதிராக இலங்கையிடம் வாய்மொழி எதிர்ப்பை தெரிவித்ததாக அறியப்படுகிறது.