Moreh: இந்த மணிப்பூர் நகருக்கு தமிழ் மக்கள் குடிபெயர்ந்தது எப்படி? | Podcast
இங்கு நீங்கள் இந்தியா மற்றும் மியான்மர் இடையிலான பண்டமாற்று வியாபாரத்தைப் பார்க்கலாம். இங்குள்ள சந்தையில் மணிப்பூர் மட்டுமல்லாமல் மியான்மர் பொருட்களையும் நீங்கள் வாங்க முடியும். இப்படி ஒரு ஊரை வேறு எங்கும் உங்களால் பார்க்க முடியாது.
Moreh: இந்த மணிப்பூர் நகருக்கு தமிழ் மக்கள் குடிபெயர்ந்தது எப்படி? | Podcastnewssensetn