கேரளா டூ லடாக் : ஆமானுஷ்யம் நிறைந்த இடங்களுக்கு ஒரு ட்ரிப் போகலாமா? | Podcast
அமானுஷ்யக் கதைகளில் சொல்லப்படும் இடங்கள் விசித்திரமானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சில இடங்கள் உண்மையாகவே இருக்கின்றன. அந்த மர்ம இடங்களைத் தான் இந்த தொகுப்பில் காணப்போகிறோம்.