அடர்ந்த காட்டுக்கு நடுவே கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால Mayan மாநகரம் | Podcast
இந்த தொல்லியல் தலத்துக்கு ‘ஓகோம்டுன்’ என்று தொல்லியலாளர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். மாயன் மொழியில் இதற்கு கல் தூண் என்று பொருள். இந்த இடத்துக்கு ஏன் கல்தூண் என்று பொருள் தரும் பெயர் வைக்கவேண்டும்? சுவாரசியமான பதில் பின்னால் இருக்கிறது வாருங்கள்.
அடர்ந்த காட்டுக்கு நடுவே கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால Mayan மாநகரம் | Podcast Twitter