Prostitution in Iran
Newssense
Podcast
Iran அரசு செய்த தவறு; வறுமையில் மக்கள், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் | Podcast
ஈரான் தலைநகரில் வசிக்கும் நெதா விவாகரத்தான ஒரு பெண். அவருக்கு ஒரு மகன் இருக்கிறான். பகலில் முடிதிருத்துபவராக பணியாற்றும் அவர் இரவில் விபச்சாரம் செய்கிறார்.