Harry - MeghanNews Sense
Podcast
காதலுக்காக அரச பதவியை துறந்த ராஜவம்சத்தினர் | Podcast
தேவசேனாவுக்காக பாகுபலி அரியணையையும் மணி முடியையும் துறந்ததைப் பார்த்து மெய் சிலிர்த்திருப்போம். ஆனால் அதையெல்லாம் விட நிஜத்திலேயே பல தியாகங்களைச் செய்திருக்கிறனர் இந்த அரச குடும்பத்தினர். காதலுக்காகப் பட்டங்களையும் பதவியையும் அந்தஸ்தையும் பொருளையும் தியாகம் செய்த அரச குடும்பத்தினர் இவர்கள் தான்