கனிகாTwitter
Podcast
கனிகா : 22 வயதில் ஸ்டார்ட் அப்; 32ல் தொழிலதிபர் - ஒரு பெண் அடைந்த அசுர வளர்ச்சி | Podcast
22 வயது இளம் பெண் ஒருவர் இந்தியாவிலேயே மிக மிகச் சிக்கலான, மிகக் குறைந்த லாபத்தில் இயங்கும் ஏவியேஷன் துறையில் தன்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அந்த இளைஞரின் பெயர் கனிகா தேக்ரிவால். ஜெட் செட் கோ (Jet Set Go) தான் அவரது ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பெயர்.

