Vietnam: கடலுக்குள் மனித காலடி தடமேபடாத செங்குத்து மலைகள் | Podcast
இந்த கடலில் நீரும் படகு சவாரிக்கு ஏற்றபடி மரகத நிறத்தில் சுத்தமானதாக இருக்கும். இங்குள்ள குன்றுகளில் எண்ணற்ற குகைகள் உள்ளதால் குகை ஆராய்ச்சியாளர்களுக்கு விருப்பமான இடமாக இருக்கிறது
Vietnam: கடலுக்குள் மனித காலடி தடமேபடாத செங்குத்து மலைகள் | PodcastTwitter