ஏதிர்கால சந்ததிக்கு தண்ணீர் தட்டுபாடு ஏற்படுமா? தண்ணீர் போராளிகள் சொல்வதென்ன? | Podcast
2030 ஆம் ஆண்டிற்குள் சுத்தமான நீர் இருப்பு, முறையான சுகாதாரம் மற்றும் நிலையான நீர் மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்வதே தொலைநோக்கு பார்வையாகும். இந்தியாவும் உலகமும் இணைந்து இன்றைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கான தண்ணீரை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அதிக தண்ணீர் போராளிகள் தேவை.
ஏதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் தட்டுபாடு ஏற்படுமா? canva