ஈபிள் டவரை வெறுத்த பாரிஸ் மக்கள் - அரிய வரலாறு | Podcast
ஈஃபிள் கோபுரமானது தற்காலிகமான ஒரு கட்டுமானமாகவே அமைக்கப்பட்டது. முற்ற முழுக்க அது அப்போதைய பொருட்காட்சிக்கான ஒன்றாகவே உருவாக்கப்பட்டது. இருபது ஆண்டுகள் வரை வைத்திருந்து விட்டு, அதை அங்கிருந்து அகற்றி எடுத்துவிடுவதே திட்டம்.