இந்த வரலாற்று சிறப்புடைய சீன 'கல் நகரத்தை' நிச்சயம் பார்க்கவேண்டும் - ஏன்? | Podcast
யுவான் ஆட்சியின் போது இந்த நகரம் மேலும் பெரிதாக்கப்பட்டு அதில் இருந்த பழைய கட்டிடங்கள் சீர்செய்யப்பட்டது. தொடர்ந்து, கிங் ஆட்சியின் போது அந்த இடத்தில் புதிய நகரம் அமைக்கப்பட்டதுடன், பழைய 'கல் நகரம்' தனித்துவிடப்பட்டது.
இந்த வரலாற்று சிறப்புடைய சீன 'கல் நகரத்தை' நிச்சயம் பார்க்கவேண்டும் - ஏன்? | PodcastNewssensetn