ஆண்மைக்குறைவு மருந்துகளை அரேபிய இளைஞர்கள் நாடுவது ஏன்? |Podcast
அரபு இளைஞர்கள் ஆண்மைக் குறைவுக்கு எதிரான மாத்திரைகளை வாங்குவது "சமூகத்தின் ஒழுக்கத்திற்கு முரணானது" என்று கருதினர். ஆனால், அவர்களே அதிகமாக வாங்கவும் செய்கின்றனர். இரகசியமாக மாத்திரைகளை வாங்கிக் கொண்டு அது குறித்து வெட்கப்படுவது கீழை நாடுகளுக்கே உரிய பின் தங்கிய சமூக நிலை.