Smallest CountryTwi
Podcast
உலகின் டாப் 5 மிக சிறிய நாடுகள் | Podcast
இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகள் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகப் பெரிய நாடுகளாக திகழ்வது நமக்கெல்லாம் நன்கு தெரிந்த விஷயம். ஆனால், அரை கிலோ மீட்டர் அளவுக்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்ட நாடெல்லாம் உலகில் இருக்கிறது.