Alexa :குழந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவித்த அலெக்சா மன்னிப்பு கேட்ட அமேசான்

இணையத்தில் வரும் penny challange என்னும் ஆபத்தான சவாலை குழந்தைக்கு பரிந்துரைத்து குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக மாறிய Alexa. இதற்காக Amazon நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
logo
Newssense
newssense.vikatan.com