தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!Twitter

தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வாண்டேஜ் பாயின்ட் எண்ணிக்கை முறை பின்பற்றப்பட்ட கணக்கெடுப்பில் கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 320 என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

25.02.2023 மற்றும் 26.02.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டமுதல் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு மூலம் கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 246 என மதிப்பிடப்பட்டுள்ளது.

கழுகுகளின் இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 30.12.2023 மற்றும் 31.12.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. வாண்டேஜ் பாயின்ட் எண்ணிக்கை முறை பின்பற்றப்பட்ட இந்த கணக்கெடுப்பில் கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 320 என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு குழுவில், மாநில வனஉயிரின வாரிய உறுப்பினர்கள், மாநில அளவிலான கழுகு பாதுகாப்பு குழு உறுப்பினர்கள். என்ஜிஓக்கள் – பறவை நிபுணர்கள், கழுகுகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுதந்திரமான பறவை ஆர்வலர்கள் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
உலகிலேயே வயதான பறவை இதுதானா? கழுகு இல்லை; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com