நீங்கள் எப்படிப்பட்டவர்?: ஒரு சின்ன டெஸ்ட - இந்த படத்தில் உங்களுக்கு முதலில் தெரிவது எது?

நீங்கள் எத்தனை பெரிய தற்புகழ்ச்சியாளர் என்பதை இப்போது ஒரு காட்சிப் பிழை புகைப்படமானது சொல்லி விடுகிறது. அந்த படங்களை நீங்கள் பார்க்கிற கண்ணோட்டத்தை வைத்து, உங்களின் நிலை மதிப்பிடப்படுகிறது.
illusion Picture
illusion PictureTwitter
Published on

காட்சிப் பிழை என்பது உங்கள் மூளையை நீங்களே பகடி செய்து கொள்வதற்கான ஒரு வழியாகும். இருந்தாலும், சில காட்டுப் பிழைகள் உங்கள் ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைகின்றன. அவற்றைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றாலும், நம்மைப் பற்றிய ஒரு புரிதலுக்கு நாம் செல்ல முடியும்.

நீங்கள் எத்தனை பெரிய தற்புகழ்ச்சியாளர் என்பதை இப்போது ஒரு காட்சிப் பிழை புகைப்படமானது சொல்லி விடுகிறது. அந்த படங்களை நீங்கள் பார்க்கிற கண்ணோட்டத்தை வைத்து, உங்களின் நிலை மதிப்பிடப்படுகிறது.

பெண்

இந்தப் படத்தில் முதலில் ஒரு பெண்ணை நீங்கள் பார்த்தால், நீங்கள் உடல் தோற்றத்தில் கவனம் செலுத்துபவராக இருக்கிறீர்கள் என்று பொருள்.

ஒருவரை உடல் தோற்றத்தை வைத்து மதிப்பிடுவதால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்பது தான் உண்மை.

illusion Picture
அணில்தானே என்று நினைக்காதீர்கள் - அணில் பற்றிய இந்த ஐந்து ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?

நதி

முதலில் உங்கள் கண்ணுக்கு ஒரு நதி தெரிந்தால், நீங்கள் சமூக அந்தஸ்தைக் கவனிக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவர் உங்களை எப்படி நடத்துகிறார் என்பதைத் தாண்டி, அவர் சமூகத்தில் எப்படியான மதிப்போடும், திறமையோடும் இருக்கிறார் என்பதை எடை போடுகிறீர்கள்.

bridge
bridgeTwitter

பாலம்

இந்தப் படத்தில் முதலாவதாக நீங்கள் ஒரு பாலத்தைப் பார்த்தால், நீங்கள் இரக்கமற்றவராக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

அதாவது உங்களால் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும் என்றாலும், அது உங்களுக்குத் தேவையில்லாத வேலையாகத் தெரிவதால் அதில் நீங்கள் ஆர்வம் காட்டாதவராக இருக்கிறீர்கள்.

Boat
BoatTwitter

படகு

படகு தான் நீங்கள் முதலில் பார்த்த பொருள் என்றால், நீங்கள் ஒரு சுய கௌரவம் பார்க்கும் ஆளாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால், நீங்கள் உங்களுடைய ஈகோவை விட்டுவிட்டு, மற்றவர்கள் செயல்பாடுகளை முன்னோக்கிச் செல்ல நீங்கள் அனுமதிக்க வேண்டும்.

illusion Picture
சாவதற்கு முன்பு நம் மூளை என்ன நினைக்கும் தெரியுமா? - புதிய ஆய்வு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com