கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்?

நாய்கள் சில சமயங்களில் கார்களின் பின்னால் ஓடி வருவதை நாம் கவனித்திருப்போம். அதற்கு என்ன காரணம் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா?
கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்?
கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்?Twitter
Published on

திடீரென்று நாய்கள் வாகனங்களை துரத்தி வர சில காரணங்களை கூறுகின்றனர்.

நாய்களுக்கு வாசனை உணர்வு அதிகம் உள்ளது. நாய்கள் பொதுவாக மற்றொரு நாயின் வாசனையே விரைவாக கண்டறியுமாம். உங்கள் கார் அல்லது பைக்கில் நாய்கள் சிறுநீர் கழிப்பதை பார்த்திருப்போம்.

அந்த வாகனங்கள் சாலை வழியாக செல்லும் போதெல்லாம் மற்ற நாய்கள் அந்த வாசனையை உணர்ந்து காருக்கு பின்னால் குரைத்து வருகின்றன.

கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்?
ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் சம்பாதிக்கும் 'பணக்கார நாய்’ - எப்படி தெரியுமா?

நாய்கள் டயர்களில் சிறுநீர் கழிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு செய்வதால் நாய்கள் ஒரு எல்லையை மார்க் செய்கின்றன. இந்த வாடையை வைத்து மற்ற நாய்களும் அங்கு தங்களது முத்திரை பதிக்கின்றன என கூறப்படுகிறது.

மற்றொரு காரணம் டயரின் வாசனை நாய்களுக்கு பிடிக்குமாம். அதே சமயத்தில் ரப்பர் டயர்களின் இந்த சிறுநீர் வாடை அதிக நாட்கள் நீடித்திருக்கும் என கூறப்படுகிறது.

கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன்?
நேபாளத்தில் பிரபலமாக கொண்டாடப்படும் "நாய் திருவிழா" குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com