New York: உலகின் பழமையாக காடு இதுதான் - அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு!

நியூ யார்க்குக்கு அருகில் உள்ள இந்த காட்டில் மிகப் பழமையான தாவரங்கள் இருக்கின்றனவாம். இவை டைனோசர் காலத்துக்கும் முந்தைய தாவரங்கள்!
New York: உலகின் பழமையாக காடு இதுதான் - அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு!
New York: உலகின் பழமையாக காடு இதுதான் - அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு!Twitter

அமெரிக்காவில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகம் மற்றும் வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம் இணைந்து உலகின் பழமையான காட்டை கண்டடைந்துள்ளனர்.

நியூ யார்க்குக்கு அருகில் உள்ள இந்த காட்டில் மிகப் பழமையான தாவரங்கள் இருக்கின்றனவாம். இவை டைனோசர் காலத்துக்கும் முந்தைய தாவரங்கள்!

இந்த காடு 400 கிலோமீட்டர் வரை நீண்டிருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நியூயார்க்கில் உள்ள கெய்ரோ என்ற இடத்தில் உள்ள குவாரியின் அடிப்பகுதியில் இந்த காடுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

2019ம் ஆண்டு முதல் இந்த காட்டை அளவிடும் பணிகள் நடந்துள்ளன.

அப்பகுதியில் காணப்படும் பல்வேறு தாவரங்கள் மற்றும் மரங்களின் புதைபடிவங்களைப் பார்த்து, பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான காடு இது என முடுவு செய்துள்ளனர்.

இதைத்தவிர தென்னமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளும், ஜப்பானில் உள்ள யாகுஷிமா காடுகளும் மிகப் பழமையானவையாக அளவிடப்பட்டுள்ளன.

New York: உலகின் பழமையாக காடு இதுதான் - அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு!
நீலகிரி: அடுக்கடுக்கான மலைகள், அடர்ந்த காடு - தமிழகத்தில் இப்படி ஒரு வனப்பகுதியா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com