திருவாரூர் ஆழித்தேரோட்டம் : "ஆரூரா தியாகேசா" என ஆர்பரிக்கும் பக்தர்கள் - Live

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர்த் திருவிழாவானது ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்குப் பிறகு நடப்பது வழக்கம். அந்த வகையில், இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
logo
Newssense
newssense.vikatan.com