இந்தியா : கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம் - எவ்வளவு சம்பளம் தெரியுமா?

வீரர்களின் திறமையைப் பற்றிப் பேசாமல், ஜோதிடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் எப்படி அடுத்தடுத்து சாதனைகளைப் படைக்க முடியும் என்று பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா : கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம் - எவ்வளவு சம்பளம் தெரியுமா?
இந்தியா : கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம் - எவ்வளவு சம்பளம் தெரியுமா? Twitter
Published on

ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பாக விளையாடி இந்திய அணி ஆசியக் கோப்பையில் பங்கேற்கத் தகுதி பெற்றது.

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் ஜோதிடர்களின் உத்வேகம் என இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் பேசியது தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Football
Football Canva

இது தொடர்பாக பி.டி.ஐ-செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ள அவர்,

விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்க 16 லட்சம் சம்பளத்தில் ஜோதிடர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இவர் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாற, பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Astrology
AstrologyCanva

போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற வீரர்களின் திறமையைப் பற்றிப் பேசாமல், ஜோதிடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் எப்படி அடுத்தடுத்து சாதனைகளைப் படைக்க முடியும் என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இந்தியா : கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம் - எவ்வளவு சம்பளம் தெரியுமா?
2021 கால்பந்து விளையாட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் | Football Rewind 2021

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com