இந்திய கேப்டனாக தோனி, விராட் கோலியை விஞ்சிய ரோஹித் சர்மா!

நேற்றைய சதத்தின் மூலம் அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை அடைந்தார் ரோஹித்.
இந்திய கேப்டனாக தோனி, விராட் கோலியை விஞ்சிய ரோஹித் சர்மா!
இந்திய கேப்டனாக தோனி, விராட் கோலியை விஞ்சிய ரோஹித் சர்மா! Twitter

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டி20 தொடர் நேற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா 121 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.

இதன் மூலம் இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரோஹித்.

இந்திய கேப்டனாக அதிக டன் அடித்தவர்கள்:

ரோஹித் சர்மா - 1647 ரன்கள்

விராட் கோலி - 1570 ரன்கள்

எம்எஸ் தோனி - 1112 ரன்கள்

நேற்றைய சதத்தின் மூலம் அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை அடைந்தார் ரோஹித்.

அதிக சதம் அடித்த வீரர்கள்:

ரோஹித் சர்மா - 5

சூர்ய குமார் யாதவ் - 4

க்ளென் மேக்ஸ்வெல் - 4

இந்திய கேப்டனாக தோனி, விராட் கோலியை விஞ்சிய ரோஹித் சர்மா!
World Cup: ரோஹித் - ஷமி அதிரடி - 129 ரன்களுக்கு நடைக்கட்டிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com