Ashwin : 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனை!

தன்னுடைய கெரியரில் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கும் அஸ்வினுக்கும் அவரது ரசிகர்களுக்கும் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
Ashwin : 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனை!
Ashwin : 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனை!Twitter

தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

முன்னதாக லெஜண்டரி பௌலர் அணில் கும்ப்லே இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அணில், இந்தியாவின் அதிக விக்கெட் எடுத்த பௌலராகவும் உலக அளவில் 4 வது அதிக விக்கெட் எடுத்த பௌலராகவும் திகழ்கிறார். 619 விக்கெட்களை எடுத்துள்ளார்.

உலக அளவில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை எடுத்து சாதனையாளராக திகழ்கிறார். அவரைத் தொடர்ந்து ஷேன் வார்னே (708), ஆண்டர்சன் (696) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

தன்னுடைய கெரியரில் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கும் அஸ்வினுக்கும் அவரது ரசிகர்களுக்கும் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

Ashwin : 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனை!
தோனி, கோலி, ரோஹித் யார் சிறந்த கேப்டன்? ஷமி சொன்ன சுவாரஸ்ய பதில்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com