Cameron green: கொரோனா தொற்றுடன் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்!
Cameron green: கொரோனா தொற்றுடன் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்!Twitter

Cameron green: கொரோனா தொற்றுடன் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்!

கொரோனா ஒருவரில் இருந்து மற்றவருக்கு பரவும் நோய் என்றாலும், கேமரூன் கிரீன் சமூக இடைவெளியைக் கடைபிடித்து விளையாடுவதாக கூறப்படுகிறது.
Published on

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர் கேமரூன் கிரீன் விளைடாடுவது கவனம் பெற்றுள்ளது.

கொரோனா ஒருவரில் இருந்து மற்றவருக்கு பரவும் நோய் என்றாலும், கேமரூன் கிரீன் சமூக இடைவெளியைக் கடைபிடித்து விளையாடுவதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்றுடன் ஒருவரை விளையாட அனுமதிப்பது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

மைதானத்தில் தேசிய கீதத்தின் போது கிரீன் மற்ற வீரர்களைவிட்டு விலகியிருந்தார்.

விக்கெட் எடுத்து கொண்டாடும் போது பௌளரின் அருகில் செல்ல முடியாமல் தூரத்தில் இருந்து சைகை செய்தார் கிரீன்.

Cameron green: கொரோனா தொற்றுடன் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்!
நியூசிலாந்துக்கு எதிராக அபாரம் - முன்னேறும் வங்க தேசம் கிரிக்கெட் அணி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com