Dhoni: மீண்டும் நீளமாக முடிவளர்க்கும் தல; 2005ல் சொன்ன காரணம் தெரியுமா?

இப்போது மீண்டும் தோனி நீளமான முடியுடன் நெட் பிராக்டீஸில் ஈடுபடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. தோனி மீண்டும் வின்டேஜ் ஸ்டைலுக்கு திரும்புவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
Dhoni: மீண்டும் நீளமாக முடிவளர்க்கும் தல; 2005ல் சொன்ன காரணம் தெரியுமா?
Dhoni: மீண்டும் நீளமாக முடிவளர்க்கும் தல; 2005ல் சொன்ன காரணம் தெரியுமா?Twitter
Published on

2005ம் ஆண்டு விகடனுக்கு பிரத்யேகமாக தோனி பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், "எல்லோரையும் கவரும் உங்கள் அழகான முடியின் பின்னால் ஏதாவது கதை இருக்கிறதா?" எனக் கேட்கப்பட்டது.

அதற்கு தோனி, "ஒரு கதையும் இல்லை. கடந்த ஆண்டிலிருந்து சும்மாதான் முடி வளர்க்கத் தொடங்கினேன். இது வளர்ந்த நேரமோ என்னவோ, கிரிக்கெட்டில் எனக்குப் புகழ் கிடைக்கத் தொடங்கியது. சரி, இது நமக்கு ராசிதான் போலிருக்கிறது என்று அப்படியே மெயின்டெயின் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.” என பதிலளித்தார்.

தோனியின் நீளமான முடி எல்லாருக்கும் பிடித்திருந்தாலும் அவர் மனைவி சாக்‌ஷி அதனை விரும்பவில்லை. மேலும் ஒவ்வொரு முறை வெளியில் புறப்படும் போதும் அதிகநேரம் எடுத்துக்கொண்டது. மெயின்டைன் செய்யவும் கடினமாக இருந்த்தால் அதனை கத்தரித்து ஷார்ட் ஹேர் ஸ்டைலுக்கு மாறினார் தோனி.

இப்போது மீண்டும் தோனி நீளமான முடியுடன் நெட் பிராக்டீஸில் ஈடுபடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. தோனி மீண்டும் வின்டேஜ் ஸ்டைலுக்கு திரும்புவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இந்த முறை அவர் லாங் ஹேர் வளர்பதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா?

Dhoni: மீண்டும் நீளமாக முடிவளர்க்கும் தல; 2005ல் சொன்ன காரணம் தெரியுமா?
தோனி, கோலி, ரோஹித் யார் சிறந்த கேப்டன்? ஷமி சொன்ன சுவாரஸ்ய பதில்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com