
IPL
நேற்று முதல்ஐபிஎல்-ல் மெகா ஏலம் நடைபெற்று வருகிறது. மேலும், 2 புதிய அணிகள் ஐபிஎல்-ல் இணைந்துள்ளன.
மொத்தமாக 10 அணிகள் இனி வரும் ஆண்டுகளில் விளையாட உள்ளன.
சரி இந்தாண்டு இதுவரை மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் யாரென்று காண்போம்.
தீபக் சாஹர் - ரூ. 14 கோடி
அம்பதி ராயுடு - ரூ. 6.75 கோடி
டிவைன் பிராவோ - ரூ. 4.40 கோடி
ராபின் உத்தப்பா - ரூ. 2 கோடி
துஷார் தேஷ்பாண்டே - ரூ. 20 லட்சம்
கே.எம்.ஆசிப் - ரூ. 20 லட்சம்
முதல் நாள் ஏலத்தில் சென்னை அணி தீபக் சாஹர்(14 கோடி ரூபாய்), ராபின் உத்தப்பா(2 கோடி ரூபாய்), பிராவோ(4.4 கோடி ரூபாய்), அம்பாத்தி ராயுடு(6.75 கோடி ரூபாய்) உள்ளிட்ட முன்னணி வீரர்களை எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியிடம் தற்போது 20.45 கோடி ரூபாய் தொகை மீதம் உள்ளது.
ரவீந்திர ஜடேஜா - ரூ. 16 கோடி
எம்.எஸ். தோனி ரூ. 12 கோடி
மோயின் அலி - ரூ. 8 கோடி
ருத்துராஜ் கெய்க்வாட் - ரூ. 6 கோடி