Globe Soccer Awards 2024: 3 விருதுகளை வென்ற ரொனால்டோ!

38 வயது வீரரான ரொனால்டோ இன்றும் சிறந்த கோல்களை அடிப்பவராக திகழ்கிறார். 2022ம் ஆண்டு சௌதியின் அல்-நாசர் க்ளப்பில் சேர்ந்தது முதல் அவரது ஆட்டம் சூடுபிடித்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.
Globe Soccer Awards 2024: 3 விருதுகளை வென்ற ரொனால்டோ!
Globe Soccer Awards 2024: 3 விருதுகளை வென்ற ரொனால்டோ!Twitter

கால்பந்து வீரர்களுக்கான குளோப் சாக்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கிறிஸ்டியானோ டொனால்டோ இந்த ஆண்டு மூன்று விருதுகளை தட்டிச் சென்றுள்ளார்.

38 வயது வீரரான ரொனால்டோ இன்றும் சிறந்த கோல்களை அடிப்பவராக திகழ்கிறார். 2022ம் ஆண்டு சௌதியின் அல்-நாசர் க்ளப்பில் சேர்ந்தது முதல் அவரது ஆட்டம் சூடுபிடித்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

2023ம் ஆண்டில் அதிக கோல் அடித்தவரான ரொனால்டோ குளோப் சாக்கரின் 2023ம் ஆண்டிற்கான சிறந்த மத்தியக் கிழக்கு கால்பந்து வீரர், ரசிகர்களுக்கு பிடித்த வீரர் மற்றும் சிறந்த கோல்களை அடித்ததற்கான மரடோனா விருது என 3 விருதுகளை வென்றுள்ளார்.

இவற்றில் சிறந்த மத்தியக் கிழக்கு வீரர் என்ற விருது ரொனால்டோவுக்காகவே உருவாக்கப்பட்டதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Globe Soccer Awards 2024: 3 விருதுகளை வென்ற ரொனால்டோ!
மெஸ்ஸி: கரன்சி நோட்டில் கால்பந்து வீரரின் புகைப்படம் - அர்ஜென்டினா மத்திய வங்கி பரிசீலனை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com